WORLD CUP 2019 IND VS AFG | Shami Hatrick | கடைசி ஓவரில் சொல்லி வைத்து தூக்கிய ஷமி

2019-06-22 3


#worldcup2019
#shami
#hattrick
#BleedBlue
#Chetan Sharma
#INDvAFG

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி திரில்லிங் வெற்றி பெற்று இருக்கிறது. கடைசி ஓவரில் ஷமி போட்ட ஒரு ஓவர் மொத்தமாக ஆட்டத்தை புரட்டிப்போட்டது என்றுதான் கூற வேண்டும்.

ICC World Cup 2019: Shami's hat trick changed the match against Afghanistan in Final over.